| 245 | : | _ _ |a செல்லமுத்து விஜயரெகுநாத சேதுபதி காத்ததேவர் செப்பேடு - |
| 300 | : | _ _ |a 30 செ.மீ x 19 செ.மீ |
| 500 | : | _ _ |a சிவமயம் என்ற மங்கலச் சொல்லுடன் தொடங்கும் இந்தச் செப்பேடு அறுபத்து ஏழு வரிகளைக் கொண்டுள்ளது. திருவாவடுதுறை ஆதினகர்த்தர் அம்பலவாணன் பண்டார சன்னதியிடம் மகேசுவர பூசைக்காக நாட்டுசேரி என்ற கிராமம் சர்வமானியமாக கொடையளிக்கப்பட்டதை இச்செப்பேடு கூறுகின்றது. நாட்டுச்சேரி பெரும்பாலும் விளைநிலங்களைக் கொண்ட ஊராக இருந்துள்ளது. |
| 510 | : | _ _ |a சேதுபதி மன்னர் செப்பேடுகள், டாக்டர் எஸ்.எம்.கமால், ஷர்மிளா பதிப்பகம், |
| 546 | : | _ _ |a தமிழ்-தமிழ் |
| 653 | : | _ _ |a செப்பேடு, கோயில், தானம், பட்டயம், கொடை, செப்புப்பட்டயம், காணியாட்சி பட்டையம், இராமநாதபுரம், இராமேசுவரம், சேதுபதி, செல்ல முத்துவிஜய ரகுநாத சேதுபதி காத்த தேவர், மன்னர், பூதானம், பூமிதானம், பூதான சாசனம் |
| 752 | : | _ _ |a திருவாவடுதுறை ஆதினம், திருவாவடுதுறை |c திருவாவடுதுறை |d நாகப்பட்டினம் |f குத்தாலம் |
| 905 | : | _ _ |a சேதுபதி / செல்லமுத்து விஜய ரகுநாத சேதுபதி காத்ததேவர் |
| 906 | : | _ _ |a 31.12.1752 |
| 914 | : | _ _ |a 11.03687693 |
| 915 | : | _ _ |a 79.52408756 |
| 925 | : | _ _ |a 30 செ.மீ x 19 செ.மீ |
| 995 | : | _ _ |a TVA_CPS_00123 |
| barcode | : | TVA_CPS_00123 |
| book category | : | சேதுபதி |
| cover | : |
|
| Primary File | : |